பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-165 விலைமகள், மூத்தாள் குமரி, நாடகக்கணிகை பரத்தையேகணிகைசூளைபயனிலாள்வரைவின்மாது பொருட்பெண்டுபெறுவதொள்வுகள்விலைமகள்பேற்றும்வேசை விருத்தையேமுத்தாளென்பமின்னிடை க்குமரிகன்னி رد - ۰۰ - ۰ متر நிருத்தம்செய்மாதுகூத்திநாடகக்கணிகைநீள்பேர் 168 பரத்தையே கணிகை, சூளை பயனிலாள், வரைவில் மாது பொருட்பெண்டு, பெறுவ கொள்வாள் விலைமகள் போற்றும் லுேசை விருத்தையே மூத்தாள் என்ப மின்னிடைக் குமரி கன்னி நிருத்தம்செய் மாது, கூத்தி நாடகக் கணிகை நீள்பேர் பெயர்ப் பொருள் விளக்கம்: வேசை-ஒழுக்கமற்றுப் பிறரை விருமபுபவள் பரத்நை-பிறரைப் புணர்பவன் கணிகை-வரும் பொருளை உடலால் கணிப்பவள் சூளை-வஞ்சினம் உடையவள் வரைவுஇல்மாது-வதுவை மணம் கொள்ளாத இயன் பொருள்பெண்டு-பொருளுக்குத் தன் பெண்மையை ஆள்பவள் பெறுவ கொள்வாள்-காமஉணர்வினர் பெற்றுள்ளவற்றைப் பெற்றுக் கொள்பவள் - விலைமகள்-தன் உடலால் வரும் இன்பத்தைப் பணத்திற்கு விற்கும் பெண் . * ... -- மூத்தாள்-இளழை கழிந்த முஆ"ே கொண்டவள் ? リ** விருத்தை-அகவை அளர்ந்தவன் குமரி-திரண்டவள் ^. ... - s கன்னி-பருவ உறுப் பழுத்துப்பப்-ைச்சி'