பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்- 168 மிகை: பிங்: 1 சவரர் கிராதர், கானவர், குறவர் புளினர் வேடர் 2 பேதையா 3 — கயா: 1 - 2 — 3 வேலன் நாம: 1 விராதர் 2 — 3 — சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 168ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : மறவர்-பெரும்பாண் 455 எயினர்-பதி 266 எயிற்றி-ஐங் 364.2 மறத்தி-குறு 306-3 மீளி-பொருந 140 காளை-பெரும்பாண் 138 விடலை-நற் 305-9 பிற தமிழ்ச் சொற்கள் பாலையாளர் புள்ளுவர் இறுக்கர் பாலைப்பெண் வன்கண்பினா பாலைத்தலைவன் - கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை : புள்ளுவர் இறுக்கர் மறத்தி மீளி விடலை வட சொற்கள்: மணிப் பவளச் சொற்கள்: sensins. _. வேடர் (பொது) குறவர்மாகுலவர்வெய்யகுன்றவர்கிராதர் மற்றை மறவர்கானவரேதியவனசரர்சவரர்சொல்லும் முறையழிகொலைஞர்பாவமூர்த்திகண்முருடர்சற்றும் பொறையிலாயெயினர்வேடர்புளிஞரீரேழ்பொதுப்பேர் 406