பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-170 பிற தமிழ்ச் சொற்கள் முல்லையின்மாக்கள், ஆன்வல்லவர் அமுதர் தொறுவா கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: பொதுவர் தொறுவர் வட சொற்கள்: கோவிந்தர் கோபாலர் மணிப் பவளச் சொற்கள்: முல்லை நிலப் பெண் முல்லைத் தலைவன் தொறுவியேபொதுவியாய்ச்சிசூழ்ந்திடுங்குடத்திமற்றை நிறைபுனரிடைச்சிமுல்லைநிலத்திற்பெண்ணாமமைந்தாம் குறைவறுகானநா டன்குறும்பொறைநாடனோடு முறைசெயுமண்ணறோன்றன்முல்லையி ற்றலைவனாமம் 171 தொறுவியே பொதுவி ஆய்ச்சி சூழ்ந்திடும் குடத்தி மற்றை நிறைபுணர் இடைச்சி முல்லை நிலத்தின்பெண் நாமம் ஐந்தாம் குறைவறு கான நாடன் o குறும்பொறை நாட னோடு முறைசெயும் அண்ணல் தோன்றல் முல்லையின் தலைவன் நாமம் பெ. பொ. விளக்கம் தொறுவி-தொறுவனின் பெண்பால் பொதுவி-பொதுவன் பெண்பால் 411