பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்- 171 ஆய்ச்சி-ஆயர்குலப்பெண் குட்த்தி-மேற்குமலைக் காட்டினள் இடைச்சி-இடைநிலமாகிய முல்லைநிலப் பெண் . கான நாடன்-முல்லை நிலத்தவன் குறும்பொறை நாடன்-சிறிய மலை நாட்டவன் அண்ணல்-மேம்பட்டவன் தோன்றல்-புகழ்தோன்றச் செய்பவன் சூழ்ந்திடும்-சூழ்ந்துள்ள நிறையுணர்-கற்புள்ள முறைசெயும்-வழக்கில் நன்னெறி காட்டும் ஒப்பீடு சூடாமணி-171 பிங்கலம்-546, 547 கயாதரம்- 122 முல்லை நிலத்திற் ... 4 ... 5 பெண் 1-5 தொறுவி தொறுத்தியர் தொறுச்சியர் பொதுவி பொதுவியர் பொதுவியர் ஆய்ச்சி 溶** ஆய்ச்சியர் குடத்தி குடத்தியர் குடத்தியர் இடைச்சி இடைச்சியர் இடைச்சியர் முல்லையின் முல்லைத் முல்லைத் - தலைவன் 1-4 தலைவன் 1-4 தலைவன் கான நாடன் கானகநாடன் கானகநாடன் குறும்பொறை குறும்பொறை குறும்பொறை நாடன் நாடின் நாடன் அண்ணல் அண்ணல் அண்ணல் தோன்றல் தோன்றல் தோன்றல் மிகை பிங்: 1 - 2 – கயா: 1 - 2 — நாம: 1 - 2 — இடைச்சி மக்கட் பெயர்த் நாமதீபம்-158, 159 முல்லைப் பெண் 3 ஆய்ச்சி முல்லை - வேந்தன் 4 கான நாடன் குறும்பொறை நாடன் தோன்றல்