பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/568

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்-173 பிற தமிழ்ச்சொற்கள் நெய்தல் மாக்கள், பஃறியர், சாலர், கடலர், கழியர், நெய்தல் பெண், பரத்தி, நுளைச்சி, அளத்தி, ಹ-5667 கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: பறிபர், திமிலர், சாலர், கழியர், கழியர், அளத்தி வட சொற்கள்: - மணிப்பவளச் சொற்கள்: wo _* நெய்தல் தலைவன் உப்பமைப்போர் கொண்கனேதுறைவனோடுகுறித்தமெல்லம்புலம்பன் தண்கடற்சேர்ப்பனெய்தற்றலைவனைச்சாற்றுநாமம் பண்படுமளவர்தாமேபகர்ந்திடுமந் நிலத்தில் - உண்படுமுப்பமைப்போருமணரும்விதித்தபேரே 174 கொண்கனே துறைவனோடு குறித்தமெல் லம்பு லம்பன் தண்கடற் சேர்ப்பன், நெய்தல் தலைவனைச் சாற்று நாமம் பண்படும் அளவர் தாமே . . . பகர்ந்திடும் அந்நி லத்தில் உண்படும் உப்ப மைப்போர் உமணரும் விதித்த பேரே 418