பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/572

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்-176 தாதையே அப்டன், ஐயன் தந்தையே அம்மான் அத்தன் ஏதம்இல் பிதாஎன்றேழும் ஈன்றவன் நாமம் ஆமே பெ. பொ, விளக்கம் பாட்டன்-பண்புடைய தலைவன் தாதை-குடியைப் பெருக்குபவன் மூதாதை-மூந்தையத்தந்தை . . - பிதாமகன்-தன்னைக் காப்பாற்றும் தந்தையைப்பெற்ற ஆண்மகன் ஈன்றவன்-பெற்றெடுத்த தாயின் கணவன் அப்பன்-குழந்தையின் இயல்புக் குரலில் சற்று வன்மைகொண்டு பெற்றவனைக் குறித்து மொழியப்பட்டது - ஐயன்-குடும்பத் தலைவன் - தந்தை-மக்கள்தம் தலைவன் அம்மான்-சுட்டத்தக்க பற்றுக்கோ எனவன் பிதா-காப்பாற்றுபவன் ஒப்பீடு - சூடாமணி-17 பிங்கலம்-905-967 கயாதரம்-125 நாமதீபம்- 189 பாட்டள் 1-3 பாட்டன் 1-3 பாட்டன் 4 தரதைதன்தாதை தாதைதன் தாதை о в 3 மூதாதை மூதாதை மூதாதை பிதாமகன் பிதாமகன் பிதாமகன் ஈன்றவன் 1-7 ஈன்றோன் 1-5 பயந்தோன் 9 ஈன்றோன் 10 தாதை தாதை . . . . . . தாதை soft JLJ&T 经症>兹 அப்பன் ஐயன் ஐயன் அய்யன் தந்தை தந்தை தந்தை LDLDIT6or 滕等参 அம்மான் }&ے அத்தன் அத்தன் அத்தன் பிதா பிதா பிதா 422