பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/573

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி செய்யுள்-176 மிகை: பிங்: 1 2 கயா 1 2 எந்தை நாம: 1 போற்றன் 2 தகப்பன், அச்சன் - சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 116ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : தாதை-பரி 1-31, ஐயன்-கலி 43-5; அத்தன்-குறு 93.3. பிற தமிழ்ச் சொற்கள் பாட்டன், தந்தைதன்தாதை, மூதாதை, -: அம்மான். கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: மூதாதை, அத்தன் வட சொற்கள்: பிதா மணிப் பவளச் சொற்கள்: பிதாமகன் ஈன்றவள், செவிலித்தாய் சூடாமணி தந்தை-சிறுபாண் 127; ஈன்றவன், அப்பன், அவ்வையம்மனைபயந்தாளம்மையேயாயேயன்னை, எவ்வமில்ாயிமோய்த்ாய்ஈன்றவனாமமொன்பான் செவ்விதின்வளர்த்ததாதிசெவிலிகோடாய்கைத்தாயாம் தவ்வைமுன்பிறந்தாள்சேட்டைதங்கையேபிள்ளைதானே 423: