பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/579

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-178 பிற தமிழ்ச் சொற்கள் தம்குடியில்சுற்றம், ஞாதியர், தாயத்தார், மாமன், மாதுலன் அம்மான், ஒர்குடியிற்கொண்டோன், தம்முன், முன்னவன் அண்ணன், பின்னோன், இளவல். கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: ஞா தியர், தாயத்தார் வட சொற்கள்: சகலன், சேட்டி ன், அநுசன், கனிட்டன் மரிைப் பவளச் சொற்கள்: காதலன் கணவனேகொழுநன்வேட்டோன்கண்டன்வல்லவனேயத்தாத் துணைவனேகணவன்கொண்கன்சூழ்ந்திடுந்தவனேகாந்தன் மணமகனுரியோனன்பண்மணவாளன்பதியேகேள்வன் அணையுங்காதலன்பேர்பன்னேழன்றிநாயகனுமாமே 179 கணவனே கொழுநன், வேட்டோன் கண்டன்,வல் லவனே பத்தாத் துணைவனே கணவன், கொண்கன் சூழ்ந்திடும் தவனே காந்தன் மணமகன், உரியோன், அன்பன் மணவாளன், பதியே கேள்வன் அணையும்கா தலன்பேர் பன்னேழ் அன்றிநாயகனும் ஆமே பெ. பொ. விளக்கம் காதலன்-அன்பால் விரும்பப்படுபவன் கொழுநன்-(கொள்+நன்) கொண்டவன் 42堡