பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/584

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்-180 - சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 180இல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : உரிமை-குறு 351-5 இல்-முருகு 6 இல்லாள்-கலி 131.27 களம்-முருகு 55 தாரம்-பெரும்பாண் 361 மனை-பொருந 185 காதலி-நற் 250-8 பிற தமிழ்ச் சொற்கள் தேவி, இல்லவள், குடும்பினி, வல்லவை, மனையாட்டி, விருந்தம், வாழ்க்கைத்துணை, களத்திரம், நாயகி கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: வல்லவை, விருந்தம் வட சொற்கள்: பன்னி, தாரம், பாரி, காந்தை மணிப் பவளச் சொற்கள்: issons مجھےمعامع மகன் சந்ததிமதலைதுனுத்தனயன்காதலனேமெய்யன் நந்தனன்சிறுவன்றோன்றல்குட்டனே நாட்டுஞ்செம்மல் முந்தியபெருமான்பிள்ளைமுளைசுதன்புதல்வன்புத்திரன் மைந்தன்கால்பொருள்சேயெச்சம்வழிபிறங்கடைமகன்பேர் 181 சந்ததி, மதலை, சூனு தனயன்,கா தலனே மெய்யன் நந்தனன், சிறுவன், தோன்றல் குட்டனே நாட்டும் செம்மல் 434