பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-181 மருமான்-சிறுபான 47 பிள்ளை-பெரும்பாண் 204 முளை-பெரும்பான 53 புதல்வன்-நற் 40-6 மைந்தன்-பரி 19-73 கால்-முருகு 14 பொருள்-முருகு 97 சேய்-சிறுபாண் 9 எச்சம் பதி 74-25 வழி-பொருந 2 பிறங்கடை-பெரும்பாண் 30 பிற தமிழ்ச் சொற்கள்: தனயன், மெய்யன், நந்தனன், குட்டன் கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை : குட்டன், எச்சம், பிறங்கடை வடசொற்கள்: . . சந்ததி, சூனு, சுதன், புத்திரன் மணிப்பவளச் சொற்கள்: மகள், எச்சம், மகார் சிறுவிபுத்திரியினோடுசிறந்திடுதனயையையை மறுவில்பந்தனை மதிப்பாமகள்கதைபுதல்வியேழ்போ இறையாகுமெச்சந்தானிவ்விருபாற்குமேற்குமென்ப குறுமக்கள் மகார்சிறாரைக்கூறுபவிவர்தம்பன்மை 182 சிறுவி,புத் திரியி னோடு சிறந்திடு தனயை, ஐயை மறுஇல் பந்தனை, மதிப்பா மகள்,சுதை, புதல்வி ஏழ்பேர் இறையாகும் எச்சம் தான்.இவ் இருபாற்கும் ஏற்கும் என்ப குறுமக்கள், மகார்சிறாரைக் கூறுப இவர்தம் பன்மை 437