பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/588

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயாத செய்யுள்-182 பெ. பொ. விளக்கம் புதல்வி-புதல்வன் பெண்பால் சிறுவி-சிறிய பெண் மகள் புத்திரி-புதல்வனின் பெண்பால் தனயை-தனயனின் பெண்பால் ஐயை-அழகுடைய இளம்பெண் பந்தனை-உறவை வளர்க்கும் இயல்புடையவள் மகள்-இளமையுடையவள் சுதை-பிறப்பிக்கப்பெற்றவள் இருபாற்பொதுப்பெயர்-மகன் மகள் என்னும் இருபாலார்க்கும் பொதுவான பெயர் எச்சம்-எஞ்சி நிற்பவர் இருபாற்பன்மை-மகன் மகள் இருபாலார்க்கும் பன்மை குறுமக்கள்-சிறிய பருவ மகனும் மகளும் மகார்-இளமையர் சிறார் -ஆண்டிற் சிறியவர் ஒப்பீடு சூடாமணி-182 பிங்கலம்-92,928, 24 கயாதரம்-42,539 நாமதியம்-196 புதல்வி 1-5 புதல்வி 8 புதல்வி 5 புதல்வி 16 சிறுவி சிறுமி சிறுவி சிறுவி புத்திரி புத்திரி சா புத்திரி தனயை தநையை தனையை தனையை ஐயை . ஐயை g as agغ : ஐயை பந்தனை பந்தனை so so.zoo பந்தனை Ef 56 of மகள் மகள் மகள் கதை கதை 蠟 幽線 கதை இருபால் மகன்மகள் 1-1 – 2 மக்கள் பொதுப் மக்கள் 1-1 பெயர் 1-10 எச்சம் எச்சம் எச்சம் எச்சம் 438.