பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்- 186 உடம்பு றுப்பங்கம்யாக்கையுயிர்நிலைே தகங்காயம் يا مسا ـثة சடலமேமூர்த்தமெய்யேதாவரந்தனுவாதாரம் கடமொடுபுதைபுணர்ப்புக்காத்திர ம்யூட்சியாகம் புடைகொள்பூதிகஞ்சரீரம்புற்கலமுடம்பின்பேரே 186 உடல்,உறுப் பங்கம், யாக்கை உயிர்நிலை, தேகம், காயம் சடலமே மூர்த்தம், மெய்யே தாவரம், தனு, ஆ தாரம் கடமொடு புதைபு ணர்ப்புக் காத்திரம், பூட்சி, யாகம் புடைகொள் பூதிகம், சரீரம் புற்கலம் உடம்பின் பேரே. w பெ. பொ. விளக்கம் : உடம்பு-உயிருக்கு உடன்பட் து உட் ல்-(உயிர்) உடன் இருப்பது உறுப்பு-மேன்மையுடையது அங்கம்-போதல் உடையது யாக்கை-என்பு, தோல், நரம்பு முதலிய எழுவகைத் தாதுக்களால் கட்டப்பெற்றது , உயிர்நிலை-உயிர் நிற்றற்குரியது தேகம்-உணவு முதலியவற்றால் வளர்தல் உடையது காயம்-உறுப்புகளால் சேர்க்கப்பெற்றது - - சடலம்-அறிவில்லாதது - மூர்த்தம்-மயக்கம் செய்விப்பது மெய்-உயிரை மேலாகப் பொதிந்திருப்பது பாட வேறுபாடு: 1 "&Lഖമേ முர்த்தி' என்னும் பெயர் 'உடம்பு உடையவரைக் குறிக்கும். உருவம் என்னும் உடம்புப் பொருள் கொண்டது மூர்த்தம். எனவே' .ن 'மூர்த்தம் விடுபடாமல் க்ொள்ளப்பட்டது. 8447