பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/599

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-186 ஆகம் ஆகம் ஆகம் ஆகம் பூதிகம் பூதியம் 莎 等 姆 பூதியம் சரீரம் சரீரம் * 歌 懿 சரீரம் புற்கலம் புற்கலம் சதத புட்கலம் மிகை: பிங்: பகல், வியம், விம்மிதம், விக்கிரகம் பிண்டம், மேனி, தொக்கு, குசம்பை, சடம் புரம் கயா: புரம், சட்டகம், குரம்பை, கூடு, உருவம் பரம், களேபரம், படிவம், பிண்டம் வடிவம், மேனி நாம: புரம், சடலம், تقع FLون وطLول கனம், சடம் விக்கிரம், விம்பம், களேபரம் சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 186இல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள்: உடம்பு-பொருந 91, உடல்-குறி 159 உறுப்பு-பதில் தி யாக்கை-முருகு 57 காயம்-மலை 126 மெய்-பொருந 20 கடம்-மலை 415 புதை-பெரும்டிாண் 69 புணர்ப்பு:தெடு 84 ஆகம்-முருகு 82 பிற தமிழ்ச் சொற்கள் : உயிர்நிலை, சடலம், தாவகம், பூட்சி, ஆதம், புத்கலம் கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: புணர்ப்பு, பூட்சி, புற்கலம் வட சொற்கள்: அங்கம், தேகம், முர்த்தம் த.இது ஆதாரம் காத்திரம், பூதிகம், சரீரம் மணிப்பவளச் சொற்கள்: த - 57