பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/611

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-191 பகர்பயோ தரம்,சு வர்க்கம் பறம்பிவை முலையின் பல்பேர் திகழ்முலைக் கண்ணின் நாமம் சிலீமுகம், சூசு கங்கள். பேயர்ப் த்ெதருள் விளக்கம்: மார்பு -விரிந்து அகலமானது அகலம்-அகன்றிருப்பது - மருமம்-மருவு தற்குரியது நெஞ்சு-மனத்திடத்திற்கு அடித்தளமானது ஆகம்- அகத்தை உள்ளே கொண்டது உரம்-வலிமையானது (முன்னே செல்வது) முலை-முகிழ்த்தது நகிலம்-மெர்க்குள் போன்றது கொம்மை-திரட்சி உடையது கொங்கை-மணமும் சுவையும் தருவது குயம்-மறைத்தற்கு உரியது தனம்-குழந்தைகளால் பால் உண்ணப்படுவது குருக்கண்-கொப்புளம் போன்றதில் துணை உடையது பயோதரம்-பாலைத் தரித்திருப்பது சுவர்க்கம்-மிக் இன்பமாக விரும்பப்படுவது பறம்பு-மலை போன்றது முலைக்கண்-முலையின் துளை கொண்ட நுனி சிலீமுகம்-கூரிய துணி உடையது சூசுகம்-குழந்தைகள் மகிழ்ந்து பால் பருகுதலை உடையது - ஒப்பீடு சூடாமணி-191 பிங்கலம்-1013-1018 கயாதரம்-135 நாமதீபம்-8ே1, 582 மார்பு 1-5 மார்பு 6 மார்பு ே வார்பு 7 அகலம் அகலம் அகலம் - அகலம் மருமம் மருமம், o, so . . . மருமம் நெஞ்சு நெஞ்சு 登亥度 நெஞ்சு 461