பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-194 முகம், உதடு மேல்உதடு. கீழ்உதடு, பல் வதனமானனே மதுண்டம்வத்திரமுகமென்றாகு

மிதழுதடதரமேபாலிகைமுத்தமெனறும்பேர்மே லுதடதேயோட்டமாங்கீழுதட்டின்பேரதர மென்றாம் விதமுறுமெயி றுதந்தமேவியதசனம்பல்லே

194 வதனம்,ஆ னனமே துண்டம் வத்திரம் முகம் என் உாகும் இதழ்,உத டதமே பாலி கை, முத்தம் என்றும் பேர்;மேல் உதடதே ஒட்ட மாம்;கீழ் - உதட்டின்பேர் அதரம் என்றாம் விதமுறும் எயிறு, தந்தம் மேவிய தசனம் பல்லே. பெயர்ப் பொருள் விளக்கம் : முகம்-முகிழ்த்து மலர்ந்தது வதனம் வத்திரம்-பேசுதற்குரிய கருவி ஆனனம்-உயிர் வாழ்வதற்குக் கரணியமானது துண்டம்-உணவால் தாக்கம் உறுவது உதடு-ஒட்டும் இதழ் இதழ்-(உதழ்) மலரின் இதழ் போன்றது அதரம்-கீழ் உள்ளது பாலிகை-முளை போன்று மென்மையானது முத்தம்-விடப்படுவது (இணைதற்கு உரியது) ஒட்டம்-உள் அனலால் சூடு அடைவது பல்-பலவாகக் கூர்மை உடையது எயிறு-கூர்மையானது (உறுதியானது) தந்தம்-உணவுப் பொருட்களை உண்ண உதவுவது தசனம்-கடித்தல் உடையது. - 469