பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/621

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-194 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 194இல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : முகம்-முருகு 92 இதழ்-முருகு 21 முத்தம்-பொருந 162 பல்-முருகு 16, எயிறு-முருகு 148 பிற தமிழ்ச் சொற்கள் துண்டம், உதடு, பாலிகை, மேல் உதடு, ஒட்டம் கீழ் உதடு - கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: பாலிகை, ஒட்டம் எயிறு வட சொற்கள்: வதனம், ஆனனம், வத்திரம், அதரம், தந்தம் தசனம் மணிப் பவளச் சொற்கள்: பல், நகை, பொது, மேல்வாய் நாக்கு, காது பன்னியமுறுவன்மூரல் பல்லுமாநகையுமாகும் முன்னியதாடிகட்டஞ்சுவுகமோவாயின்பேராம் மன்னு நாச்சிகுவைதாரைமற்றைத்தாலுவுநாக்காகும் கன்னமேயள்ளுக்கேள்விகாதின்பேர்செவியுமாமே 195 பன்னிய முறுவல், மூரல் பல்லுமாம் நகையும் ஆகும் முன்னிய தாடி, கட்டம் சுவுகம்மோ வாயின் பேராம் £71