பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/640

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்-201 பிற தமிழ்ச்சொற்கள் பெண் மயிர், குருள், குந்தளம், மயிர்முடி, கொப்பு பந்தம், தம்மில்லம் கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை ஐம்பால், ஒதி, கொப்பு. பின்னகம், சிகழிகை வட சொற்கள்: விலோதம், மராட்டம் மணிப்பவளச் சொற்கள்: பிறமயிர், செறிமயிர் மயிர்க்குழற்சி ஒரியேகேசம்பங்கியுளையுரோமம்மராட்டம் நேருமிப்பேர்களாலும்பிறமயிர்நிகழ்த்துமென்ப சேருமவ்வுரோமமற்றைச்சிரோந்தமுஞ்செறிமயிர்ப்பேர் வாருங்குந்தளம்விலோதம்மயிர்க்குழற்சிப்பேர்வைக்கும் 202 ஒரியே கேசம், பங்கி உளைஉரோமம்,ம ராட்டம் நேரும் இப் பேர்கள் ஆறும் பிறமயிர் நிகழ்த்தும் என்ப சேரும்அவ் உரோமம், மற்றைச் சிரோந்தமும் செறிம யிர்ப்பேர் வாரும்குந் தளம்,வி லோதம் - மயிற்குழற் சிப்பேர் வைக்கும் பெயர்ப் பொருள் விளக்கம்: உரோமம்-முளைத்தல் உடையது. - மயிர்க்குழற்சி-மயிர்க்கத்தையான சுருள் சிரோந்தம்-(சிர-உந்தம்). தலையில் உயர்ந்திருப்பது 490