பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/645

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-204 மருவும் அங் கிதமே சேக்கை, வசி,வடு, உடல்த ழும்பாம் தருபொறி வரை இறைப்பேர்; சரை,நரை பலித மும்பேர் பெயர்ப் பொருள் விளக்கம்: நரம்பு-உள்துளையுள்ள இழை சிரை-உள்துளைகொண்டு வளைவது சங்கண்னம்-உறுப்புடன் சேர்ந்திருப்பது நாடி-உள்துளை உள்ளது கழலை-கழலும் வழவழப்பு உடையது அரலை-கோழை - ஐ-துண்மை உடையது கோழை-கொழுமை உடையது காசம்-சளி கொண்டது அங்கிதம்-அடையாளம் ஆக்கப்பட்டது சேக்கை-பதிவானது வசி-பிளவுபட்ட காயத்தழும்பு வடு-வட்டாகப் பதிந்தது இறை-வரியாக (இரேகை) உள்ளது பொறி-பொறிக்கப்பட்டது போன்றது வரை-வரைவானது நரை-வெண்மை உடையது சரை-உடம்பின் முதிர்ச்சியைக் காட்டுவது பலிதம்-அழகைக் கெடுப்பது ஒப்பீடு சூடாமணி-20: சிங்கலம்-991 1085,1084 கயாதரம்-145 நாமதியம்-802 1081, 1082, iO76, 1077 8 .s -« ... 597, 598 நரம்பு 1-3 நரம்பு 1-8 நரம்பு 3 நரம்பு 4 சிரை சிரை சிறை ... சிரை 495.