பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/648

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்-205 205 அழிதலை ஒட்டின் நாமம் கபாலமே; அத்தி, என்பு, கழிவுறும் எலும்பின் நாமம் களேவரம் என்றும் காட்டும்; கழிஉடல் முழுஎ லும்பு கங்காளம் என்பர் நூலோர்; விழைபெரறி, கரணம், கந்தம் மேவும்.இந் திரியம் முப்பேர் பெயர்ப் பொருள் விளக்கம்: கபாலம்-தலையைக் காப்பது எலும்பு-ஒளியுடன் உள்துளை உடையது அத்தி-உறுதியானது என்பு-எலும்பு களேவரம்-உடலின் சட்டக உறுப்பாதலின் கவனங்கொள்ளப்பட வேண்டியது கங்காளம்-நீரைப்போக்குதல் உடையது இந்திரியம்-ஆன்மத்தொடர்புடையது பொறி-ஐம்புல உணர்வுகளை அகப்படுத்துவது கரணம்-செயலுக்குக் கருவியாவது . கந்தம்-உடலுக்குப் பற்றுக்கோடான துரண் போன்றது ஒப்பீடு சூடாமணி-295 tங்கலம்-1089,992 கயாதரம்- நாமதீபம்-594, 801 993, 387: தலை ஓடு 1-1 தலைஓடு 1-2 ... 2 தலைஓடு 2 கபாலம் கபாலம் கபாலம் கபாலம் ఫ్రీ