பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/654

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி - மககட பெயர்த் செய்யுள்-207 மக்கள்தம் பெயர்க்கு-மக்கள்தம் பெயர்களுக்காக இருபதோடு இருபான்-இருபதுடன் இருபது கூடிய நாற்பதும் முப்பான்-முப்பதும் இருபான், ஈரைந்து-இருபதும், பத்தும் மேலும் மருவிய-இவற்றின் மேலும் கூடிய ஆறு செய்யுள்-ஆறும் ஆகிய (40-30-20-10-6-106) நூற்றாறு அறுசீர்ச் செய்யுட்களை செய்தான்-எழுதினான் (எழுதினேன் எனத் தன்னைப் படர்க்கையாக வைத்துக் கூறினார். யான் என்னும் செருக்கறுத்தவராத்லின்) தான்-கட்டுரைச் சுவ்ைபட வந்தது. சூடாமணி 2- . - மக்கட்பெயர்த் தொகுதிச் செய்யுட்கள்: 108 மூன்தொகுதி ; 101 ஆக : 207 மக்கட் பொருட் பெயர்கள் : 285 மக்கட் பெயர்கள் : 1251 ஆக பெயர்ச் சொற்கள் : 1537 மக்கட் பெயர்த் தொகுதி நிறைவு