பக்கம்:சூரப்புலி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 அது வெறுக்கிறது என்பதை அந்தத் துறவி உணர்ந்துகொண்டிருந்தா ரென்பது நிச்சயம். அதல்ைதான் அவர் தமது முகத்தை அதற்குக் காட்டாமல் இருந்தார். பல நாள்களுக்குப் பிறகு சூரப்புலிக்குமெதுவாக எழுந்து நடமாட முடித்தது. பின்கால்களில் கட்டிருந்ததால் அக்கால்களே நன்ருக எடுத்துவைக்க முடியவில்லை. ஆல்ை, அக்கால்களிலிருந்த வலி நீங்கிவிட்டது. குகையை விட்டு அது வெளியே வரமுடியும் என்று தெரிந்ததும் துறவி குகைக்கு முன்னலிருக்கும் திருப்பத்திலேயே இருந்துகொண்டு உணவை வைத்துவிட்டுச் சென்றுவிடுவார். சூரம் புலி அந்த உணவைத் தின்றுவிட்டு, ஓடையிலே நீர் அருந்தித் தனது தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும். கால்கள் முற்றிலும் குணமடைந்த போது சூரப்புலிக்கு அந்தத் துறவியை நன்ருக அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. அன்று மாலேயில் அவரது வருகைக்காகக் குகைக்கு. முன்னலிருந்த திருப்பத்திற்கு முன்னலேயே நின்று காத்துக்கொண் ருந்தது. ஆல்ை அன்று அவர் வரவில்லே. அன்று முதல் அவர் ருவதை நிறுத்திவிட்டார். சூரப்புலி இனிமேல் தானகவே உணவு தடிக்கொள்ள முடியுமென்பதை அவர் அறிந்துகொண்டிருக்க வண்டும். அதனுலேயே அவர் வரவில்லே. சூாப்புலி மறுநாள் காலையில் ஓடையிலே ஓடி வருகின்ற ண்ணிரிலே தலேயை உயர்த்தி வைத்துக்கொண்டு படுத்தது. பல ாள்களுக்குப் பிறகு தண்ணீரிலே இப்படி முழுகுவது அதற்கு மிகுந்த ற்சாகத்தைக் கொடுத்தது. பிறகு கரைக்கு வந்து மெதுவாகத் ன் பின்னங்கால்களிலிருந்த கட்டையெல்லாம் பல்லினல் கடித்து. ழுத்தது. சிறிது நேரத்தில் சாமர்த்தியமாகத் துணிக் கயிற்றை பல்லாம் கடித்தெறித்துவிட்டதோடு கட்டுத் துணிகளையும் கிழித்து ப்புறப்படுத்திவிட்டது. மூங்கில் பத்தைகள் தாமாகவே கீழே: முந்துவிட்டன. சூரப்புலிக்குப் புதிய உயிர் வந்ததுபோல் இருந்தது. தன் கால்கள் என்றும்போல உறுதி அடைந்துவிட்டன. அதல்ை ப்பொழுது ஒடியாடித் திரியமுடியும். ஆகவே, சூரப்புலி குதூகலத் நாடு இரை தேடப் புறப்பட்டது. முன்பு காட்டெருமைப் போரையும் 槛 திறமையையும், மலேப்பாம்பின் கொடுமையையும் கண்ட ட்சிகள் அதன் நினேவிற்கு வந்தன. கானகத்திலே வாழ வண்டுமானல் வஞ்சகமும் தந்திரமும் கொடுமையும் நிறைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/38&oldid=840599" இலிருந்து மீள்விக்கப்பட்டது