இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மைசூர் அரசாங்கத்தாரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது
“ஓம் சூரிய ஆத்மா ஜகதஸ் தஸ்துஷஸ்ச்ச.”
சூர்ய நமஸ்காரம்
அல்லது
சூர்ய உபாசவின
(தேகப்பயிற்சி)
ஆரோக்கியம், வல்லமை, தீர்க்காயுள் இவற்றைத் தரத்தக்கது.
ஒளந்து சமஸ்தானாதிபதியான
ஸ்ரீமான் பாலாசாஹேப் பந்து பிரதிநிதி பீ.ஏ.,
அவர்களால்
ஆங்கிலேய பாஷையில் எழுதப்பட்டு,
பங்களூர், மல்லேஸ்வரத்திலிருக்கும்
பண்டிதர். என். செங்கல்வராயன், எம். ஆர். ஏ. எஸ்.,
அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
பங்களூர், மல்லேஸ்வரத்திலிருக்கும்
எஸ். என். சிம்ஹ வெளியிட்டது.
1928. காபிரைட் ரிசர்வ்ட் ] [விலை ரூ. 1—0—0