பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/40

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தைக் கொடுக்கும். ஏறக்குறைய வியாதிகளெல்லாம் தலை, மூக்கு, தொண்டை, இருதயம், சுவாஸகோசங்கள், வயிறு இவ்விடங்களில் ஏற்படும். பீஜாட்சரங்களின் உச்சாரணையால் அவைகளிடம் உள்ள விஷபதார்த்தங்கள் வெளிக் கிளம்பி, நமஸ்காரங்களைச் செய்யும் தேகப்பயிற்சியினால் ஏற்படும் இரத்த ஓட்டத்தினால் நாசமடையும். தவிரவும், எல்லா அங்கங்களும், இந்திரியங்களும், சரியான தேகப் பயிற்சியை அடைவதால் அவைகளுக்கு உருவமும், பலமும் விருத் தியாகி வியாதிகளுக்கு இடங்கொடாமல் விளங்கும். இப்படி சூர்ய நமஸ்காரங்களால் இரண்டுவிதத்திலும் பிரயோஜனம் ஏற்படும். இது அவைகளின் விசேஷ இலட்சணம். இவ்விஷயத்தில் சூர்ய நமஸ்காரங்களுக்குச் சரியான தேகப்பயிற்சி வேறு எதுவும் இல்லை என்பது நன்றாகப் பெறப்படுகின்றது.

அத்தியாயம் 7. வேறுவிதமான வார்த்தைகளின் பிரயோகம். வேதங்களில் நம்பிக்கையில்லாதவர்கள் அல்லது சூர்ய நமஸ்காரங்களில் வேதமந்திரங்களை உச்சரிக்க இஷ்டமில்லாதவர்கள் கீழ்க்கண்ட வற்றைக்கூறிக் கொண்டிருக்கலாம்:- (1) ஓம் ஹ்ராம் மித்ராய நமஹ, ஓம் ஹ்ரீம் ரவயே நமஹ, ஓம் ஹ்ரூம் சூர்யாய நமஹ, ஓம் ஹ்ரைம் பானவே நமஹ, ஓம் ஹ் ரௌம் க்காயநமஹ, ஓம் ஹ்ரஹ பூஷ்ணே நமஹ, ஓம் ஹ்ராம் ஹிரண் யகர்பாய நமஹ, ஓம் ஹ்ரீம் மரீசயே நமஹ, ஓம் ஹ்ரூம் ஆதித்யாய நமஹ, ஓம் ஹ்ரைம் ஸவித்ரே நமஹ, ஓம் ஹ்ரௌம் அர்க்காய நமஹ, ஓம் ஹ்ரஹ பாஸ்கராய நமஹ. (2) ஓம் ஹ்ராம் ஹ்ரீம் மித்ராவிப்யாம் நமஹ,தைக் கொடுக்கும். ஏறக்குறைய வியாதிகளெல்லாம் தலை, மூக்கு, தொண்டை, இருதயம், சுவாஸகோசங்கள், வயிறு இவ்விடங்களில் ஏற்படும். பீஜாட்சரங்களின் உச்சாரணையால் அவைகளிடம் உள்ள விஷபதார்த்தங்கள் வெளிக் கிளம்பி, நமஸ்காரங்களைச் செய்யும் தேகப்பயிற்சியினால் ஏற்படும் இரத்த ஓட்டத்தினால் நாசமடையும். தவிரவும், எல்லா அங்கங்களும், இந்திரியங்களும், சரியான தேகப் பயிற்சியை அடைவதால் அவைகளுக்கு உருவமும், பலமும் விருத் தியாகி வியாதிகளுக்கு இடங்கொடாமல் விளங்கும். இப்படி சூர்ய நமஸ்காரங்களால் இரண்டுவிதத்திலும் பிரயோஜனம் ஏற்படும். இது அவைகளின் விசேஷ இலட்சணம். இவ்விஷயத்தில் சூர்ய நமஸ்காரங்களுக்குச் சரியான தேகப்பயிற்சி வேறு எதுவும் இல்லை என்பது நன்றாகப் பெறப்படுகின்றது.

அத்தியாயம் 7. வேறுவிதமான வார்த்தைகளின் பிரயோகம். வேதங்களில் நம்பிக்கையில்லாதவர்கள் அல்லது சூர்ய நமஸ்காரங்களில் வேதமந்திரங்களை உச்சரிக்க இஷ்டமில்லாதவர்கள் கீழ்க்கண்ட வற்றைக்கூறிக் கொண்டிருக்கலாம்:- (1) ஓம் ஹ்ராம் மித்ராய நமஹ, ஓம் ஹ்ரீம் ரவயே நமஹ, ஓம் ஹ்ரூம் சூர்யாய நமஹ, ஓம் ஹ்ரைம் பானவே நமஹ, ஓம் ஹ் ரௌம் க்காயநமஹ, ஓம் ஹ்ரஹ பூஷ்ணே நமஹ, ஓம் ஹ்ராம் ஹிரண் யகர்பாய நமஹ, ஓம் ஹ்ரீம் மரீசயே நமஹ, ஓம் ஹ்ரூம் ஆதித்யாய நமஹ, ஓம் ஹ்ரைம் ஸவித்ரே நமஹ, ஓம் ஹ்ரௌம் அர்க்காய நமஹ, ஓம் ஹ்ரஹ பாஸ்கராய நமஹ. (2) ஓம் ஹ்ராம் ஹ்ரீம் மித்ராவிப்யாம் நமஹ,ஓம் ஹ்ரூம் ஹ்ரைம் சூர்யபானுப்யாம் நமஹ, ஓம் ஹ்ரௌம் ஹா ஹ க்கபூஷாப் யாம் நமஹ, ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹிரண்யகர்ப மரீசிப்யாம் நமஹ, ஓம் ஹ்ரூம் ஹரைம் ஆதித்யஸவி த்ருப்யாம் நமஹ, ஓம் ஹ்ரௌம் ஹ் ரஹ அர்க்க பாஸ்கராப்யாம் நமஹ. (3) ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹரைம் மித்ராவி சூர்யபானுப்யோ நமஹ, ஓம் ஹ்ரௌம் ஹ்ரஹ ஹ்ராம் ஹ்ரீம் க்கபூஷ ஹிரண்ய கர்ப மரீசிப்யோ நமஹ, ஓம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹ்ரஹ, ஆதித்யஸவித்ரார்க்கபாஸ்கரேப்யோ நமஹ.