பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/6

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருளடக்கம்.

                        முன்னான போதனைகள் 	(Preliminary Instructions) 

அத்தியாயம். பக்கம். 1. தேகப்பயிற்சி அவசியமென்பது. 1 - 3 2. வேறுவிதமான தேகப்பயிற்சியின் அனானுகூலங்கள். 3 - 4 3. சூர்ய நமஸ்காரங்களுக்குச் சமமான தேகப்பயிற்சி வேறு ஒன்றுங் கிடையாது. 4 - 6 4. சூர்ய நமஸ்காரங்களைச் செய்யும் விதம். 6-11 5. நமஸ் காரங்களினால் சரீரம் எப்படி புஷ்டியாகிறது. 11-15

6. நமஸ்காரங்களைச் செய்யுங்கால் பார்வையையும் வாக்கையும் 

எப்படிப் பிரயோகஞ்செய்தல் வேண்டுமென்பது. 15 - 20 7. வேறுவிதமான வார்த்தைகளின் பிரயோகம். 20 -21 8. ஒரு மேல்நாட்டு சாஸ்திரர் ஒருவருடைய அனுபவம் 22-31 9. சில சந்தேகிகளுக்கு மறுமொழிகள். 31-44 10. எங்களுடைய சொந்த அனுபவம். 45-50 11. ஒரு சமஸ்தானம் தேகப்பயிற்சியை அனுசரித்திருப்பது. 51-52 12. ஆகாராதிகளும் வழக்கங்களும். 53-61 13. ஆரோக்கிய பாக்கியத்தின் விலைமதிப்பு. 61-62 14. முடிவுரை. 62-65

யஜுர் வேதத்தினர் உச்சரிக்கும் படியான வேதமந்திரங்கள். 66-67

          இருக் வேதத்தினர் உச்சரிக்கும்படியான வேத மந்திரங்கள். 		       68-69