பக்கம்:சூளுரை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 முரணான வகையில் செயல்படுதல்-சழகத்தின் கண்ணியத் திற்கு மாசு ஏற்படும் வகையில் நடத்தல், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கும், மேலுள்ள அமைப்புக்களுக்கும் கீழ்படியா திருத்தல், கழகத்தின் முடிவுகளை நிறைவேற்ற மறுத்து. மாறு பட்டுக் காரியமாற்றுதல், கழகத்தின் ஒழுங்கு முறை குலையும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்றவைகளுக்காகத் தனிப்பட்ட உறுப்பினர் மீதோ, மீதோ, அமைப்பின் மீதோ, அலுவலாளர் மீதோ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட லாம்" என்றிருக்கிறது. அவர்களுடைய சட்டதிட்டத்தைப் பார்த்தால், "கழகத்தின் கொள்கை - குறிக் கோள்களுக்கு முரணான வகையில் எழுத்துக்கு எழுத்து அப்படியே ஈயடித் தான் காப்பி என்பார்களே அதுபோல செயல்படுதல்- கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடத்தல், கழகத்தின் சட்டதிட்டங்களுக்கும், மேலுள்ள அமைப்புகளுக்கும் கீழ்படியாதிருத்தல் - கழகத்தின் முடிவு களை நிறைவேற்ற மறுத்து, மாறுபட்டு காரியமாற்றுதல்- கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்றவைகளுக்காகத் தனிப்பட்ட உறுப் பினர் மீதோ அமைப்பின் மீதோ அலுவலாளர் மீதோ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று இருக்கிறது. அடுத்து நம்முடைய சட்ட திட்டம். 'கண்டிப்பதும், எச்சரிப்பதும் குறிப்பிட்ட காலத்திற்குத் தள்ளிவைப்பதும், வெளியேற்றுவதும், ஒழுங்கு நடவடிக்கை முறைகளாகும். அவர்களுடைய சட்டதிட்டத்தில் 'கண்டிப்பதும், எச்சரிப் பதும், குறிப்பிட்ட காலத்திற்குத் தள்ளிவைப்பது கழகத்தி லிருந்து நீக்குவதும் ஒழுங்கு நடவடிக்கை முறைகளாகும்.' 22 இரண்டு சட்டதிட்டத்தையும் நாள் படித்தேன். ஒழுங்கு நடவடிக்கை குறித்து இரண்டிலும் என்ன குற்றம் செய்தால் அவாகளைத் தள்ளிவைக்கலாம் அல்லது விலக்கலாம் என்றிருக்கிறது. ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொள்ளுதல் கழகத்தின் சுட்டுப்பாட்டை மீறுதல் ஆகியவைகளுக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/113&oldid=1695890" இலிருந்து மீள்விக்கப்பட்டது