பக்கம்:சூழ்ச்சி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 23 பாடினி : அப்போ, ராணுவை நான் பார்க்க உதவி செய்வீர்களா? முதல் வீரன் : கட்டாயமாகச் செய்யருேம். எங்க சேன பதிகிட்ட முதல்லே சொல்லி ஏற்பாடு பண்ருேம். எப். படியாவது ராணுவை இந்தக் காரியத்திலிருந்து தடுத்தாப் போதும்...வா, சேனபதியிடம் போவோம். (மூவரும் போகிருர்கள்: திரை காட்சி ஐந்து (மந்திரியின் கூடாரம் மந்திரியும் சேபைதியும் பேசிக் கொண்டிருக்கிரு.ர்கள். மாலே கேரம்.) மந்திரி : சேனபதி, நமது படைவீரர்களுக் கெல்லாம் வசதியாக எல்லா ஏற்பாடுகளும் கடந்திருக்கின்றனவா ? சேனபதி அதில் ஒன்றும் குறைவே இல்லே. ஆனல் அவர்களுக்கு மனத்தில்தான் உற்சாகம் கிடையாது. மந்திரி : ராணுவின் யோசனையை நானும் ஆமோதிக்க வில்லை என்பது உங்களுக்குத் தெரியுமே ? சேனபதி : ஆமாம்; அவர் எல்லோருடைய விருப்பத்திற் கும் மாருக இந்தக் காரியத்தில் இறங்கியிருக்கிருர், நமது வீரர்கள் சித்துரருக்குள் காலெடுத்து வைக்கவே காணு கிருர்கள். மந்திரி சித்துரருக்குள் நாம் நுழைந்து விட்டால் கோட்டை நம்முடையதாகுமென்று ராணு நினைக்கிருர் போலிருக்கிறது...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/27&oldid=840686" இலிருந்து மீள்விக்கப்பட்டது