பக்கம்:சூழ்ச்சி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 25 சேனபதி அவள் ராணுவுக்கு ஏதோ எச்சரிக்கை செய் யப் போகிருளாம். கல்யாணத்தைத் தடுக்க அவளால் முடியுமாம். மந்திரி அப்படியா ? , அதுவும் நல்லதுதான். அவளே அழைத்துவரச் சொல்லுங்கள். நான் ராணுவிடம் தெரி வித்து வேண்டிய ஏற்பாடுகள் செய்கிறேன். (புறப்படுகிரு.ர்.) திரை காட்சி ஆறு (ராணு ஹமீர்சிங்கின் கூடாரம். ஹமீர்சிங், மந்திரி, சேனபதி ஆகியோர் அமர்ந்திருக்கிருர்கள். பாடினி பாடுகிருள்.) பாடினி (பாட்டு) (காவடிச்சிந்து மெட்டு) தேசமெங்கும் தேடினுலும் உங்கள் முன்னேர் வாழ்ந்த நாடாம் சித்து ரென்னும் தேசம்போல இல்லை-அதன் கீர்த்திபேசா நாவுமெங்கும் இல்லை-எங்கள் சீர்மிகுந்ததல் ஆடலோங்கிடும் பாடல்போற்றிடும் வீரம்வாழ்ந் தெய்வம்புகழ் பண்ணிசைக்கோர் எல்லே. (திடும் தாசரதி தந்தமைந்தர் அந்தவம்சம் வந்தவீரர் தங்கள் உயிர் தந்துகாத்த நாடு-அது . பொங்கும் வீரம் வாழ்ந்ததல்ல விடு-இன்று புன்மையெய்தியே சின்னபின்னமாய்ப் போனதென்றசொல் போந்ததே.உம் வீரத்திற்கோர் கேடு வேகயேந்தி வாளேயேந்தி வாழ்ந்தமக்கள் விரமெல்லாம் வேற்று நாட்டான் சேவையான தந்தோ-பாரோர் போற்றும் வீரத் தாய்கள்மனம் நொந்தார்-உன்றன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/29&oldid=840688" இலிருந்து மீள்விக்கப்பட்டது