பக்கம்:சூழ்ச்சி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 29 ஹமீர்சிங் : அப்படியா? எதற்கும் அந்த மால்தேவ் வரட் டும். கேரில் பேசி அவன் எண்ணத்தை அறிகிறேன். நீங்கள் தயாராக இருங்கள், சாந்தசிங் சேனையோடு வந்து சேர்ந்தாயிற்ரு ? சேனபதி : கோட்டையிலிருந்து ஐந்து காத தாரத்தில் சேனேயோடு தங்கியிருக்கிருர். அவருக்கு அடிக்கடி சேதி அனுப்பிக்கொண்டிருக்கிருேம். ஹமீர்சிங் : இங்கு ஏதாவது சதி கடந்தால் உடனே சாந்தசிங் கோட்டையைத் தாக்கவேண்டும். (மால்தேவ் அ வ ச ர மா க வரு கிருன்.) சேனுபதி அதோ, மால்தேவ் வருகிரு.ர். ஹமீர்சிங் (டுேக்கோடு) . மால்தேவ், நீங்கள் நினைத் திருக்கும்படியான சூழ்ச்சி என்ன? மால்தேவ் : ராணு ஹமீர்சிங், நான் யாதொரு சூழ்ச்சியும் கினேக்கவில்லையே? என் மகளே உங்களுக்கு மணம்புரிந்து கொடுக்க வேண்டும் என்ற உண்மையான ஆசையால் தான் எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கிறேன். ஹமீர்சிங் : கல்யாணம் என்பதற்கு இக்கோட்டையிலே ஒர் அறிகுறியும் காணப்படவில்லையே? மங்கள தோர ணம்கூட எங்கும் காணுேம். கோட்டைக்கு அதிபதியின் மகளுடைய கல்யாணம் வெகு விமரிசைதான்... மால்தேவ் , ஓ, நீங்கள் அதைப்பற்றிச் சந்தேகம் கொண் டிருக்கிறீர்களா ? கான் வேண்டுமென்றே இவ்வாறு வெளி ஆடம்பரங்களே யெல்லாம் விலக்கியிருக்கிறேன்... ஹமீர்சிங் . ஏன், சித்துரரின் செல்வத்தையெல்லாம் அந்த அலாவுதீன் கொள்ளே கொண்டுபோய்விட்டாணு. என்ன ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/33&oldid=840693" இலிருந்து மீள்விக்கப்பட்டது