இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சூழ்ச்சி 31 மால்தேவ் அப்படியே செய்கிறேன். சித்துருக்கு இது நல்லகாளாக அமையவேண்டுமென்பது எனது விருப்பம். இன்று முதல் அதன் தொல்லைகள் ஒழியவேண்டும். கான் போய் முகூர்த்தத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிக்கிறேன். - (போகிமூன்.) திரை