பக்கம்:சூழ்ச்சி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


محمص.

சூழ்ச்சி -്ഘാംസ്കുa.--പ്പ് கமலாதேவி : ஆமாம், கான் மனப்பூர்வமாகச் செய்த முயற்சிகள் .ெ வ ற் றி பெறவில்லை. தங்தையின் சூழ்ச்சியே வெற்றி பெற்றுவிட்டது. ஆனல் தாங்கள் என்னே ஏற்றுக் கொள்வீர்களானுல் எனது தந்தை யின் சூழ்ச்சியையே உபயோகப்படுத்திச் சித்துரைத் தங்கள் வசமாக்க நான் உறுதி கூறுகிறேன். விதவை யென்ற காரணத்தால் தாங்கள் என்னைப் புறக் கணிப்பதானுல் கானே என் கையால் என் உயிரைப் போக்கிக் கொள்ளுகிறேன். ஹமீர்சிங் (கோபமாக) . உன்னுடைய உதவியா? ஒரு விதவைப் பெண்ணின் உதவியை காடியா நான் சித் அாரை மீட்க வேண்டும்? ரஜபுத்திர ஆண்மையும் வீர மும் இன்னும் அவ்வளவு மோசமாகி விடவில்லே, கமலாதேவி : ஒரு பெண்ணுலேயே சித்துார் அங்கியன் வசமாயிற்று. மீண்டும் ஒரு பெண்ணுலேயே அது சுதக் தரமடைந்தது என்ருல் அதனல் அதன் பெருமை குறைந்துவிடாது...ரஜபுத்திரப் பெண்மணிகளும் உங் களே ப் போன்ற வீரர்களைப் பெற்றளிக்கும் வீரத் தாய் மார்கள்தானே? நமது வம்சத்தில் வந்த எத்தனையோ வீரப் பெண்கள் வாளேந்திப் போர் செய்யவில்லையா? தங்கள் காட்டின் மானத்தைக் காப்பாற்றவில்லையா? ஹமீர்சிங் (வெறுப்போடு) : ஒரு விதவையின் சூழ்ச்சி யால் சித்துளரின் மானம் காப்பாற்றப்பட வேண்டிய தில்லை. கமலாதேவி : கான் விதவை யென்பதால் தாங்கள் இவ் வாறு கோபமடைந்திருக்கிறீர்கள்...உண்மையிலே கான் யாருக்கு வாழ்க்கைப்பட்டேன் என்பதே என்க்கு கன் ருகத் தெரியாது...சிறு பெண்ணுக இருக்கும்போது பட்டி ஜாதியின் தலைவனுக்கு என்னே விவாகம் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/40&oldid=840701" இலிருந்து மீள்விக்கப்பட்டது