பக்கம்:சூழ்ச்சி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 41 சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் நான் அவர்களே என் வசப்படுத்த முடியும். சித்துரிலுள்ள மக்கள் வாயி லாக அறிந்தால் பலவகையான தவருண எண்ணங்களே அவர்கள் கொண்டு விடுவார்கள். - ஹமீர்சிங் : அதற்காகத்தான் நாளேக் காலையிலேயே புறப்படலாமென்கிறேன். கமலாதேவி அதற்கு முன்பே கான் தங்களுடைய மந்திரி பிரதானிகளையும் மற்ற வீரர்களேயும் பார்த்துப் பேசவேண்டும். ஹமீர்சிங் கமலா, முன்னெச்சரிக்கையாக நடப்பதில் நீ கொண்டுள்ள ஆர்வத்தைக்கண்டு எனக்கு மகிழ்ச்சி யுண்டாகிறது. உன் விருப்பப்படியே அனேவரையும் இப்பொழுதே பார்த்துப் பேசலாம். முதலில் மந்திரியை யும், சேனுபதியையும் அழைத்துவரச் சொல்லட்டுமா ? கமலாதேவி அவர்களே இங்கு அழைப்பதைவிட நாமே அவர்கள் இருக்குமிடத்திற்குச் செல்வது நல்லது. வாருங் கள், போகலாம். (புறப்படுகிருர்கள்.1 திரை காட்சி இரண்டு (முன்பு நாம் சந்தித்த அதே போர்வீரர்கள் இருவரும் காயில்வரக் கோட்டையின் முன்னுல் காவல் காத்திருக் கிரு.ர்கள். ஈட்டிகள் தாங்கிக்கொண்டு அவர்கள் எதிர் எதிராக கடக்கிருர்கள். காலே பத்து மணியிருக்கும்.) முதல் வீரன் : பாரா உஷார் ! இரண்டாம் வீரன் : பாரா. உஷார் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/45&oldid=840706" இலிருந்து மீள்விக்கப்பட்டது