பக்கம்:சூழ்ச்சி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 53 ےہ:مجبحجمہم-مبہمعبہ محمےخ அலாவுதீனின் கதிகலங்க ஆயிரம் போர் புரிவார். ஆயிரம் போர் புரிவார் (விர ரத்ன லகஷ்மசிங்கன் எங்கள் மகாராணு-எங்கள் மகாராணு) (ராணு ஹமீர்சிங் வருவதை அவள் க வ னி க் கி ரு ஸ். உடனே பாட்டை நிறுத்துகிருள்.) ராணிபாய், அதோ ராணு வருகிரு.ர். (எழுந்து கின்று வணங்குகிருள்.) ஹமீ ர்சிங் : பாட்டு மிக நன்ருக இருக்கிறது. கமலாதேவி : சித்துரரை மீட்க வேண்டுமென்பதை ஞாபகப்படுத்தியேதான் இவள் இப்பொழுது பாடுவ தெல்லாம். - உறமிர்சிங் அடிக்கடி அதை நமக்கு யாராவது ஞாபக படுத்தத்தான் வேண்டியிருக்கிறது. இப்பொழுது அதை காம் மறந்தே விட்டோமே?-ஆமாம், எதற்காக என்னே இங்கு வரும்படி கூறினய் ? கமலாதேவி : பாடினி, உனது அற்புதமான பாடலே மற் ருெரு சமயம் கேட்கிறேன். . (பாடினி வணங்கி விடை பெற் றுக் கொள்கிருள்.) நமது குழந்தைக்கு ஆண்டு கிறைவு நெருங்கப் போகிறதே, அப்த பூர்த்தி விழாக் கொண்டாடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டுமல்லவா? ஹமீர்சிங் . இதற்காகவா என்னே அழைத்தாய் காயில் வரத்தில் எவ்விதமான கொண்டாட்டமும் தடை செய்யப் பட்டிருக்கிறது உனக்குத் தெரியாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/57&oldid=840719" இலிருந்து மீள்விக்கப்பட்டது