பக்கம்:சூழ்ச்சி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி を5 یعنی ۶۶۹ مهم میبینیم» سیاه عب جای بسی هم منبع بخمیمه கமலாதேவி (சிரித்து) . கான்தான் தங்களுக்கு உத்தரவு கொடுத்துவிட்டேனே ? ஹமீர்சிங் : கமலா, என்ன இருந்தாலும் நீ சித்துருக்குப் போவதை கான் ஆமோதிக்கவில்லை. அழையாதவன் வீட்டில் நுழைவது உனக்குக் கெளரவமல்ல. கமலாதேவி (கோடமாக) சித்துார் மால்தேவிற்குச் சொங் தமோ ? அது என்னுடைய வீடு, தங்களுடைய வீடு. அலாவுதினின் பிரதிநிதிக்கு இருக்கிற சொந்தம் அங்கு நமக்கு இல்லாமற் போய்விடவில்லே. ராணு பப்பாதித் தியன் ஏற்படுத்தியது இந்தச் சித்துரர். காம்தான் அவருடைய பிரதிநிதிகள். ஹமீர்சிங் நீ இப்பொழுது சித்துருக்கு மட்டும் போக வில்லையே ? அந்த மால்தேவின் சோற்றை உண்ண வல்லவா செல்லுகிருய் ? என் குழந்தைக்கும் அந்த அடிமைச் சோற்றை ஊட்டப்போகிருயா? கமலாதேவி : ராணு, இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிட் டால் எனது எண்ணம் கைகூடாது. அதனுல் கான் போய்த்தானுகவேண்டும். என் தங்தை வீட்டிலேயிருந்து குழந்தைக்கு கான் தண்ணீர்கூடக் கொடுக்கமாட்டேன். அதற்கு வேறு ஏற்பாடு செய்துகொள்ள எனக்குத் தெரியும். ஹமீர்சிங் . கமலா, சளி, உன்னிஷ்டம்போலவே செய். இந்த முறை சித்துரை மீட்காவிட்டால் நான் போர்க் களத்திலிருந்து உயிரோடு மீளமாட்டேன். இது உறுதி. கமலாதேவி சித்துரளிலிருந்து ஒற்றர்கள் கொண்டுவந்த சேதிகளையெல்லாம் பார்க்கிறபோது நான் போடுகிற திட்டம் கிச்சயம் வெற்றியடையும். இன்னும் சில காட் கள் பொறுத்திருங்கள். தகுந்த சமயம் வரப்போகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/59&oldid=840721" இலிருந்து மீள்விக்கப்பட்டது