பக்கம்:சூழ்ச்சி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 71 ஓங்கிக் கேட்கிறது. கமலாதேவி யின் முகத்திலே புன்னகை ஆரும்புகிறது. தெய்வத்தை கினேந்து கையெடுத்துக் கும்பிடு கிருள்.) திரை காட்சி பத்து (சித்துர்க் கோட்டையில் ஒரு மண்டபம்.சேனபதியும் மந்திரியும் பேசிக்கொண்டிருக்கிருர்கள்.) சேனபதி : மந்திரி, இன்றுதான் என் மனம் கிம்மதி அடைந்தது. ராணு அஜேசிங்கின் காலத்திலேயே கிறை வேற்றவேண்டிய கடமையை இன்ருவது என்னல் ஒருவாறு நிறைவேற்ற முடிந்தது. மந்திரி : ங்ேகள் ஒப்பற்ற சேனபதி என்பதை நிரூ பித்துவிட்டீர்கள். கடைசி விநாடியிலே நீங்கள் வந்திரா விட்டால் ரான ஹமீர்சிங்கின் உயிருக்கே ஆபத்து நேர்ந்திருக்கும். சேனபதி : எல்லாம் கமலாதேவியின் முன்னெச்சரிக்கை யால் தான் கடந்தது. கமலாதேவி சொல்லாவிட்டால் கான் கோட்டை வாயிலுக்கு வந்திருக்க மாட்டேன். மந்திரி : அந்த மால்தேவ் என்னவானன்? சேனுபதி ; போர்க்களத்திலேயே மாண்டு போன்ை பாவம்...ராணி கமலாதேவி வருத்தப்படுவார்கள். மந்திரி : ஆமாம், என்ன இருந்தாலும் தந்தையல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/75&oldid=840739" இலிருந்து மீள்விக்கப்பட்டது