பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கோல் வேந்தர் பழங்காலத் தமிழகத்தில் வாழ்ந்த அரசர்கள் செங் கோல் அரசராக இருந்தார்கள் என்பதற்கும், செங்கோல் செலுத்துபவராகவே இருக்க விழ்ைந்தார்க்ள் என்பதற்கும் உரிய ஆதாரங்கள் பல் கிடைக்கின்றன். சபதம் கூறிய் மன்னர்கள் சிலர் தமது சபதம் தவறினால், தம்மைக் குடி மக்கள் கொடுங்கோல் வேந்தர் எனக் கூறி இகழ்வாராக என உரைத்துள்ளார்கள். பொதுவாக, சபதம் தவறில்ை இன்னது ஆகுக'. எனக் கூறுவதிலிருந்து ஒருவருட்ை குறிக்கோளும் ஒருவரால் மேலானதாக மதிக்கப்படுவதும் அறியப்படும். உதயணன்.கதையில் வரும் யூகியாகிய யெளகந்தராயணன் தன் சபதம் தவறில்ை, ! க யை அரிந்துவிடுவதாகக் கூறினன். இது கொண்டு அவன் சிகையினிடத்து.ைேவத்த பற்று அறியப்படும். அதைப்போலவே, ஒருவர். இதனைச் செய்ய்ாது போளுல் தனக்கு வேருெரு பெயரிட்டு அழைக்க.எனக் கூறும் ப்ோது. அவர் தமது தாய்தந்தையர் இட்ட பெயரினிடத்து வைத்த அன்பு அறியப்படும். ஒருவர் மகன்மேல்-ஆன் 'யிடுகிேறன் என்ருல், அவர் பெறற்கரும் தமது மகனிடத்து வைத்த பேரன்பு அறியப்படும். எனவே ஒருவன் சபதம் தவ்றில்ை இன்னது ஆவேன் எனக் கூறுவதிலிருந்து அவன் வாழ்க்கையில் விரும்புகின்றனவும் வெறுக்கின் றனவும் இன்ன என்பதை நாம் எளிதில் உணர்ந்து கொள்ளக்கூடும். -