பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிக்கலை 93. இழிவு, பாழ் முதலிய சொற்களில் வரும் ழகரம் அழகினை யோ இனிமையையோகாட்டவில்லை ஆதலால், இக்கருத்து பொருந்தாது என்பதாகிவிடும். ழகரத்தைத் தன். விருப்பம் போல ஒரு என்பதுதான்.மு வோர். இடத்து வழங்கிவிட்டான். iாகும். ல் ஒருபொருளின் வேறுபாடுகள்:புல திற்குப் பல்வேறு சொற்கள் இருத்தல் ாரி, செகில. வெள்ளை முதலிய பல நிறங்களே ஒட்டி எழுந்த பல்வேறு iல அராபிய மொழியில் ஒடும் ஒட்டகங் ஆட்டகங்களையும் பழுப்பு ஒட்டகங்களை வறு தனிச் சொற்கள். இருக்கின்றன. ாத்தில் மக்கள் செயலாற்றுதற்கு ஒட்டகம் புது, அதனேக் குறிப்பிடுதற்கு ஏறத்தாழ இருப்பது வியப்பாகாது. மெரிக்க காட்டுமிராண்டி ப்டாமல் தொகைச். - வானவில்லிற் காணப்படும் பல்வேறு திறங்களைக் குறிப்ப தற்கு ஆங்கிலத்தில் ஐந்து அல்லது ஆறு சிறப்பெயர்கள் உள்ளன. (பர்ப்பிள், நீலம், பச்சை, மஞ்சள் ஆரஞ்சு, சிவப்பு). ஆனால், பாசர் என்ற லைபீரியாதேசத்துமொழியில் இரண்டே கிறப்பெயர்கள் தாம் உள்ளன. ஹுய், விசா என்பன அவை. பல மொழிகளிற் கருமைக்கும் லேத்திற்கும் இடையே வேறுபாடு காட்டக்கூடிய வகையில் தனிப் பெயர்கள் உண்டாகவில்லை; வெள்ளே நிறத்திற்கும் மஞ்சள் நிறத்திற்கும் இடையே வேறுபாட்டை உண்டாக்கக் கூடிய தனிப் பெயர்கள் எழவில்லை. எனினும், மொழிகள் மற்ற