பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 . செங்கோல் வேந்தர் மொழிகளிலுள்ள கருத்துக்களேத் தெரிவித்துக் கொள்ளு தற்குத் தொகைச் சொற்களே ஆக்கிக் கொண்டுவிடுகின்றன. மனிதன் பயன்படுத்தும் பல கருவிகளில் மொழி யென்னுங் கருவி அவனுற் பெரிதும் பயன்படுத்தப்படுவு தொன்று. எனினும் அவன் அந்தக் கருவியைப் பயன் படுத்தும் வகையை அறிந்திருக்கிருனே ஒழிய, அக்கருவி .ய்ைப்பற்றிய அறிவு நிறைவு பெற்ருன் இல்லை. கோடரி யைப் பயன்படுத்தும் விறகுவெட்டி ஆக்கருவியை ஆளு ఫ్రో கருவியின் பல்வேறு. ளையும் அறிந்து அதனப் பயன் படுத்துகின்ற மக்கள் சிலர் உண்டு. அவர்ைத்தாம் மொழிக் கலை வல்லுநர் அல்லது ம்ொழி நூற் புலவர்கள் என்று கூறுவது வழக்கம். ஒவ்வொரு மொழியும் பலவகைகளில் மாறுதல்கள் அடைவது உண்டு. அம்மாறுதல்களைச் சில் தலைப்புக்களின் கீழ் அடக்குதல் மரபு. அவற்றின் ப்ெயர் ஒலியியல் வகை, சொல்லியல்வகை, பொருளியல்வகை ஒப்புமைவகை, கடன் வாங்கும் வகை என்பன. ஒலியியல்வகை இரண்டு உட் பிரிவுகள் உடையது. .ஒருமொழியின்கண் அமைந்துள்ள ஒலிகளை விளக்குவது ஒலியியல்வகை ஆராய்ச்சி எனப்படும். காட்டாக, தமிழில் உள்ள க், ச், ட், என்பன எங்கெங்கே பிறக்கின்றன என்று வரையறை செய்து காட்டுதல் போன்றவை ஒலியியல் ஆராய்ச்சியில் அடங்கும். க் அடி காவில்ை அடியண்ணத்தைத் தொட உண்டாகின்றது என்பதுபோலச் சொல்வது, ஒலியியல் பற்றிய செய்தி யாகும். ஆளுல், ஒலிய இயல்வகை ஆராய்ச்சி என்ற மற்ருேர் உட்பிரிவு.இதனின் வேறுபட்டது. எல்லா மொழி