பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 செங்கோல் வேந்தர் வழங்கிற்று. இப்பொழுது 'பாட்டி" என்பதைத் தந்தை யின் தாயார் அல்லது தாயின் தாய்ார் என்ற பொருளில் வழங்குகிருேம். காற்றம்' என்ற சொல் முன்னர்ப் பொது இவாத்மணத்தைக் காட்டிற்று. இப்பொழுது அது கெட்ட மண்த்தைக் குறிப்பதாக உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு மொழியிலும் சொற்கள் பொருளில் உயர்ந்தோ தாழ்ந்தோ மாறுதல் அடைதல் உண்டு. பொருளில் உயர்வுபெறுதல் உயிர்பொருள் கியம்ம் எனப்படும். பொருளில் தாழ்வு பெறுதல் இழிப்ொருள் நியமம் எனப்படும். அவ்வாறே -: என்ற சொல் கள் குடித்தவனே முற்காலத்திற் estifr து. இப்பொழுது மகிழ்ச்சி என்னும் உயர் ல் க்ளி என்பது வழங்குகிறது. சில வேளைகளில் ஓர் இனத்திற்கு உரியபொதுச் சொல்லாக வதொன்று குறிப்பிட்ட் ஒரு பொருளையே தெரி விக்குஞ் சிறப்புச்சொல்லாக மாறிவிடுதல் உண்டு. 'நெய்' என்பது நெய்ப்பு அல்லது பசை உடைய எந்தப் பொருளை 他、,雀、 $ ஏதாவது ஒரு பொருளயே குறிக்க வழங்கிய :ெ நாளடைவிற் பொருளில் விரிந்து கொடுத்து ஓரினத்தையே தெரிவிப்பதாக அமைதல் உண்டு, எண்ணெய் என்ற சொல் ஒரு காலத்தில் எள்ளினின்று எடுக்கப்பட்ட நெய்யையே குறித்தது. இப்பொழுதோ அவ்வாறன்றி கெய்ப்புடைய பொதுப் பொருள்ல் வழங்குகிறது. அதல்ை, அதை ஆமணக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய் என்ற இடங் களிற் கூட்டி வழங்குகிருேம். ஆமணக்கு எண்ணெயிலும், தேங்காய் எண்ணெயிலும் எள் என்பது எள்ளளவு கூட கிடையாது. எண்ணெய் என்பது எள்நெய் என்ற சிறப்புப் பொருளேத் தராமல் நெய் என்ற வழக்குக்கூட சில இடங் களில் தோன்றி விட்டது. இவ்வாறு உண்டாகும் சொற்கள்