சொல் ஆக்கம் சொல் ஆக்கம் என்பது சொற்களை உண்டாக்குகின்ற முறையைப் பற்றிய செய்தி, சொற்கள் பழங்காலத்தில் புதுவன புதுவனவாகப் படைக்கப்பட்டு இருக்கலாம். ஆனல், இந்த இந்தச் சொல்லை இன்னவர் இன்னவர்தாம் முதலில் உண்டாக்குகிருர் என்று கூறுதல் இயலாது. இந்த இந்தச் சொல் நாம் அறிந்தவரையில் இவ்விவ் விலக்கியத்தில் முதன்முதலாக வழங்கி இருக்கிறது என்பதை ஒருவேளை ஆராய்ச்சியினல் கூறுதல் இயலும். சொற்கள் பலகாலம் பேச்சு வழக்கில் இருந்து பிறகுதான் எழுத்து வழக்கு அடைந்திருக்கும். பின்னரே இலக்கியங்களிலும், இலக் கணங்களிலும் வழங்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கருத் தினத் தெரிவிப்பதற்கு ஒவ்வொரு மகனும் மகளும் பலவாறு முயன்று ஏதாவது ஒசை எழுப்பிய அடிப்படையில் சொற் கள் எழுந்திருத்தல் வேண்டும். தனி அசையோ பல அசை களோ உடைய சொற்களே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பொருளில் வழங்க, நாளடைவில் பலர் தம்முள்ளே ஏற்பட்டி இயல்பான இயைபினல் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பொருளைக் குறிப்பதாக வரையறை செய்யப்பட்டு இன்றைய கிலே அடைந்திருக்கிறது. அதனல், "சொல் ஆக்கம்: என்ருல், பழங்காலத்தில் சொற்கள் உண்டாக்கப்பட்டன்: படைக்கப்பட்டன என்பது கருத்து. சில சில வேளைகளில் குழந்தைகள் புதுப் புதுச் சொற் களே அமைத்தல் உண்டு, "பப்பப் (Pul-Pf) என்று
பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/108
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
