பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - செங்கோல் வேந்தர் பூதப்பாண்டின் என்ற அரசன் கூறிய சபதம் ஒன் ,ിട്, டைய பகைவரை ஆரமரில் அலறும்படி தாக்கித் தேரோடும் அவர்களேப் புறங்கொடுத்து ஒடும்படி கான் செய்யாது விட்டால், நியாயங் கெட்டு மெலிகோல் செய்தேன் ஆகுக' என உரைத்தான். இதிலிருந்து, அவன் செங்கோல் வேந்தனக இருக்க விரும்பின்ை என்பதும் செங்கோலினின்று சிறிதுகூட நழுவ விருப்பமில்லாதவ குய் இருந்தான் என்பதும் அறியப்படும். கொடுங்கோ லன் என்று இகழப்படுவேகை என்று கூறிக் கொடுங் கோலிடத்துத் தனது வெறுப்பை மாத்திரம் அவன் காட் டினன் அல்லன். செங்கோலினின்று சிறிதும் வழுவ விரும் பாத காரணத்தால், மெலிகோல் செய்தவகை இகழப் படுக எனக் கூறினன். இதிலிருந்து அவனுடைய உயரிய இலட்சியம் இனிது விளங்கும். அவ்வாறே, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் என்னும் பாண்டியன் "என் பகையரசர் களைப் போரில் சிதையும்படி தாக்கி அவருடைய முரசு களோடு ஒருங்கே அகப்படுத்திச் சிறை செய்யாது போனல், என் குடிமக்கள் "எங்கள் அரசன் கொடியன் என என்னே இகழட்டும் என வஞ்சினம் உரைத்தான் எனப் புற கானுாற்றுப் பாடல் இன்னென்ருல் அறிகிருேம். என்னிழல் வாழ்நர் செல்கிழில் காணுது கொடியன்எம் இறையெனக் கண்ணிர் பரப்பிக் குடிபழி துற்றுங் கோலேன் ஆகுக' (புறம் 72) என்னும் அடிகளால், அவன் குடிமக்கள் கண்ணிர் வடித் துத் தன்னே இகழக் கூடாது எனக் கருதினன் என்பது புலப்படும். குடிமக்கள் அரசனுடைய கொடுங்கோலால் துன்பமடைந்து அதைப் பொறுக்க முடியாது அழுதால், அந்தக் கண்ணிரே அரசனுடைய செல்வத்தை அழித்து ாபது ஆன்ருேர் வாக்கு. இதனே த் தான்