பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் ஆக்கம் .10% அச்சொல் வேறு பல நாடுகளுக்கும் பரவிவிட்டது. டொமட்டோ என்பதும், மெக்சிகோவில் தோன்றிய சொல். கொயின (Quinine) என்பது தென் அமெரிக்கச்சொல்லும் பொருளும் ஆகும். அதைப் போல ஜிலேபி, லட்டு, ஐங்கிரி, சர்பத் போன்ற சொற்கள் பர்சியன் மொழியிலிருந்து இங்கே தமிழில் வந்து வழங்குகின்றன. இவ்வாறு * - மொழி தன்னுடைய குறைவுகளே கிறைத்துக் தற்குப்பல வகைகளிலும் வாய்ப்புகள் இருக்கிந்: தால், அது புதியனவாகச் சொற்களைப் படைக்க வேண். இன்றியமையாமை இல்லை. ஒரு மொழி.சிலவகை குறிையுடையதாய் இருந்தால் அதனிடத்தில் முன் உள்ள பகுதிகளே வெவ்வேறு விதமாக மாற்றிக் கூ சேர்த்துக் கொள்ளுகின்ற வகையினலே புதுப்புதுக் களே அமைத்துக் கொண்டு விடுகிறது. காட்டாகத தல், அல்; அம், ஐ, கை, வை முதலிய தொழிற்ெ விகுதிகள் இருக்கின்றன. காடுதல், ஆடல், தாக்கம் கட்க்கை, போர்வை போன்ற தொழிற்பெயர்கள் உண் போல்ப் புதுப்புதுத் தொழிற்பெயர்கள் அவற். காம் எப்பொழுதும் அமைத்துக்கொள் பூான்ற இவற்றை ஒட்டிகன்மை, தொல்லம் ஆகிய சொற்களே அமைத்துக் கொள்ளுதல் இ விகுதியைச் சேர்த்து. வறுவல், துவைய அவியல், நொறுவல், புரட்டல் முதலான எத்தனைச்சொற் கிள் அமைக்க்ப்பட்டுள? அவ்வாறே நீர், கால், தீ ஆகிய இந்தப் பகுதிகளை வைத்துக்கொண்டு நீரகம் (Hydrogen), காலகம் (Ogygen), தியகம் (Nitrogen) என்ற சொற்கள் அமைக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கிருேம்: என்ற ஒரு சொல் ஈற்றை வைத்துக்கொண்டு எத்தனை? த் தனச் சொற்கள் தமிழில் அமைக்கப்பட்டு இருக்கின்றன: இந்தக் காரன் என்பது எவ்வாறு வந்தது என்பது விளங்கி வில்லை. இருந்தாலும், காரன் என்பதற்குச் செய்கிறவன்' என்ற பொருள் சமஸ்கிருத அடிப்படையிலிருந்து தமிழில்