பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் ஆக்கம் 105 ஒத்த கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடிய சொற்கள் தமிழில் இல்லையென்ருல், அக்கலைச் சொற்களை நேரே ஆங்கிலத்தி லிருந்து அல்லது உலகப் பொதுக்கலைச் சொற்ருெகையில் இருந்து எடுத்துக் கொள்ளுதல் கூடும். பொதுமக்கள் தொழில் நுட்பக் கலைச்சொற்களைப்பற்றி அவ்வளவு கவலைப் படுதல் இல்லை. ஆங்கிலம் கன்கு கற்ற அறிஞர் எல்லோருக் கும் ஆங்கிலத்தில் உள்ள கலைச்சொற்கள் விளங்கும் என்பது உண்மையன்று. அந்த அந்தத் துறையில் உள்ள கலைச் சொற்கள் அந்த அந்தத் துறையில், .ب* ஒருவர் ஒருவருக்குத் தான் பொருள் விளங்கும். ஒருவருக்கு ம்ருத்துல்க் கலைச் சொற்கள் எல்லர் வேண்டும் என்பது கருத்தாக மாட்டாது. மருத்து ருக்குப் பொறியர்க்கு உரிய கலைச் சொற்கள் எல். திருத்தல் வேண்டும் என்பதும் நியாய்மாகாது. எத்ாவ்து ஒரு பேரகராதியை எடுத்துப் புரட்டினல் அறிந்துக் கொள்ளக்கூடிய வகையில் தொழில் து சொற்களும் பொருளோடு இடம் பெற்றிருத்தல் என்று வேண்டுமானல் ஒருவர் சொல்லலாம். நான் ஒரு கதை கேட்டு இருக்கிறேன். ஒருநாள் வான் நூல் வல்ல்ாரைப்ப்ற்றி ஒர் அறிஞர் ஒரு வி ைகேட்டா "வானநூல் வல்லவர்கள் ஆக்ாய்த்தில் உள்ள கட் களின் தூரம், வடிவம், பருமன், அசைவு, செலவு மு பற்றி அறிந்து இருக்கிருர்கள் என்பதை நா கொள்ளுகிறேனலுைம் அந்த அந்த நட்சத்தி அது அதுதான் பெயர் என்று அவர்கள் சொல் வாறு உண்மையாக முடியும்?' என்பது அக்கே கினைத்துக்கொண்டு இருக்கிருர், நாம் இடு இந்த உலகப் பொருள்களுக்கு உண்மையி 妙,、 அது அடிப்படையில் தவறு. அவற்ை கொள்ளுதற்கு, அவற்றைப்பற்றி நாம் ? யன்றிப்பிறவற்றிற்குப் பெயர்கள் சென்றுவிட % . தற்கு இரு வரையறைசெய்து அவற்றிற்கு ஆததி ஆர் என்று சொல்லி ஒரு மரபின நாட்டி உள்ளோமே தவிர,