பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£5 செங்கோல் வேந்தர் உண்மையில் அவ்வப்பொருள் அவ்வப்பெயர்கள் உடை யன அல்ல ஆதலால், நட்சத்திரங்கள் போன்றவற்றிற்கு ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பெயர் இருத்தல் தவறு ஒன்றும் இல்லே. அந்த அந்தப் பெயர்கள் அவ்வப் பொருளின் மறுபெயர்களாக இருக்கின்றன என்பதை கினை வில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும். பிரெஞ்சு விகுதி 'இஇ (ee) என்பதை ஆங்கிலச் சொல்லோடு சேர்த்துப் பல சொற்கள் ஆங்கிலத்தில் உண் டாக்கப்பட்டு விட்டன. டிரஸ்டி (Trustee) ரெப்ரி (Referee), எவேக்குவி (Evacuee) போன்ற சொற்களைக் கார்லேல் (Carlyi) அமைத்தார். அண்மையில், மிஸஸ் ரூஸ்வல்ட் (Mrs. Roosevelt) fil_iro (Returnee) Grégh,0Lévo (Expellee) போன்ற சொற்களே அமைத்துவிட, அவற்றை அமெரிக்கர்கள் வழங்குகிருர்கள். நம் காட்டில் அவ்வளவு: வேகத்தில் சொற்கள் வழக்கத்திற்குக் கொண்டுவரப்படுதல் இல்லையாயினும், சொல்லே அமைக்கும் ஆற்றல் நமக்கும் உண்டு என்பது உறுதி.