பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 செங்கோல் வேந்தர் வெட்டி வேர் என்ற தமிழ்ச்சொல் 1858இல் ஆங்கிலத் திற் சென்று சேர்ந்து அவ்வடிவில் அகராதிகள்ல் எடுத்து வெற்றிலே என்பது தமிழ் மலையாள மொழிகளிலிருந்து போர்ச்சுக்கீசிய மொழிக்குச் சென்று ப்ெட்டெல் என்ற வடிவில் ஆங்கில மொழியில் 1553இலேயே வழங்க்த்தக்ப் அட்டது. 1881இல் ஒருவகை மிளிகைக் குறிக்கபெட்டெல்” ஏன்பது வழங்கியுள்ளது. விறுவிதுப்புள்ள ஒருவகை இலே என்ற கருத்தில் இச்சொல் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். வெற்றிலேயொடு கலந்து பாக்கு தின்னப்பட்ட தால் கொட்டைப்பாக்கு ஆங்கிலத்தில் பெட்டல்கட் என்று கூட வழங்கப்பட்டுவிட்டது. இவ்வாறு அப்பொழுதைக்கப்பொழுது சில்தேவைகளை கிர்ப்புத்ற்காக ஆங்கிலத்திற் சென்று சேர்ந்து வழங்கிய தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கில அகராதிகள் சில்வ்ற்றில் இடம் தந்துள்ளனர்.