魏翼 ழமொழிகள் பழமொழிகள் என்ருல் வழிமை வாய்ந்: என்று பொருள். இவற்றை முதுசொற்கள் என்றும் லுவார்கள்."பழமொழிகள் என்ற மாத்திரையான்ே அ கள் பழங்காலந்தொட்டு வழங்கிவருகின்றன". பெறப்படும். பழங்காலக்தெர்ட்டென்ருல். எக்க்ாலக்தெ என்று திட்டமாய்ச் சொல்ல முடியாது; இடைக்காலத்து வந்த சில சொற்களும் பழமொழிகளாய் இன்று வழக்காம் |றில் உள்ளன. இப்பொழுது பிறக்கும் சில மொழிகளும் பழமொழிகளாதல் கூடும், ! - - பழமொழிகள் எப்படி எழுந்திருக்கக்கூடும்? முற்காலத் திலே ஒருசிலர் சிற்சில அனுபவங்களே அடைந்தார்களாக வும். அவ்வனுபவங்களின் பயனை உடனிருப்போரும் அறியும் பொருட்டு அடிக்கடி அவர்கள் பலரிடை அவற்றைக் கூறி இருத்தல்வேண்டும். இத்தகைய மொழிகளைக் கேட்டுக் கேட்டுப் பலர் காது தொளைக்கப்பட்டிருக்கும். அதன்பின் அப்பலரும் வேறு பலரிடையே, சமயம் வாய்ப்புழியெல்லாம் அவற்றைச் சொல்லிச் சொல்லி வந்திருக்கவேண்டும். இவ் வாறு கேட்ட மொழிகளைப் பெரியோர் சிறியோர்க்கும், பெற்ருேர் மக்களுக்கும், ஆசிரியர் மாணவர்க்குமாக அடிக் கடி அறிவுறுத்தி வந்திருக்கவேண்டும். அறிவிக்க அறிந்த சிறியோரும், மக்களும், மாணவரும் நாளடைவில் அம்மொழி களைத் தம்முள்ளேயும் அறிவித்தவர்களிடையேயும் வழங்கி, வந்திருக்கவேண்டும். இங்ஙனமாகத்தான் ஒவ்வொரு காலத் தில் ஒவ்வொருவரது அனுபவத்தின் பயனய் எழுந்த ஒள்
பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/124
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
