பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமொழிகள் } }} நாம் இங்கிருந்து காண்வொண்ணு மறுமையுலகத்தைப் பற்றியவுமாம். அகதிக்குத் தெய்வமே.துணை ’ என்ற பழமொழியை ஆராய்ந்து கம்பத்தான் வேண்டியிருக்கின் றது. 'அரசன் அன்று கேட்பான், தெய்வம் நின்று கேட்கும் ' என்பதை 'அரசன் அன்று கேட்பான், தெய்வ அன்று கேட்கும்' அன்றிகின்றும் கேட்கும் என்பதாக மாற்றிக்கொள்ளக் கூடும். அவனன்றி அணுவும் அசையாது என்பதையும் நம்பத்தான் வேண்டியிருக்கிறது. அப்படியே இடுவது பிச்சை, பெறுவது மோட்சம்', 'இட்டா ருக்கு இட்ட பலன்’ என்பனவும் உள்ளக்கருத்து வள்ளலுக்குத் தெரியும்’ என்பதும் உண்மையாய்த்தான் இருத் தல் வேண்டும். கடவுளே நம்பினேர் கைவிட்டப்படார் என்பதன் கருத்து உண்மையாக உள்ளத்தால் நம்பினேர் கைவிடப்படார் என்பதாயின் உண்மையே. முன்னவனே முன்னின்்முடியாத பொருள் உளதோ என்பதை உன் னிப் பார்க்கவும் நாம் அருகருயோ? இன்னுஞ் சில பழமொழிகள் அனேகமானவை என்று கொள்ளக்கூடியனவாய் ஆறுள் ஒன்று அக்கரை மாட்டுக்கு

ஆசை அதிக கஷ்டம், அதிர்ஷ்ட்மும் ஐசுவரிப் பங்கல்ல. அல்லல் ஒருகாலம்,செல்வம் ஒ ... ... * வும் தாழ்வும் ஒருவழி கில்லா என்பனவும் இ:

தனவே. 'நிழலருமை வெயிலுக்குப் போனல் தெரியு என்பதும் அனேகமாக உண்மைதான். 'அழுதழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும் என்பதும் ஸ்வார்த்தமாக முற்றிலு. முண்மையாகவும் பிறிதொரு பொருளேக் குறிக்குமிடத்து ஒரோவொரிடத்து உண்மையாகவும் இருக்கின்றது. பண மில்லாதவன் பிணம் ' என்பது பெரும்பாலும் மெய்யே. 'ஆரால் கேடு, வாயால் கேடு” என்பதும், 'உலகம் பல விதம்' என்பதும் இத்தகைத்தே. உட்கார்ந்தல்லவோ படுக்கவேண்டும்’ என்ப்தும் சாதாரணமாக சக்ஜந்தான். “எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்' என்பதும், 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே' என்பதும் அனேகமாக