பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

囊 13 செங்கோல் வேந்தர் மெய்ய்ேயன்ருே ? 'ஒரு காசு பேணின் இரு காசு தேறும்’ என்பதும் ஓரூர்ப் பேச்சு ஒரூர்க்கு ஏச்சு என்பதும் அனேகமாக உண்மையே. கடன் இல்லாத .கஞ்சி கால் வயிறு போதும்', 'கல்வி அழகே அழகு என்பன மக்க வின் குறிக்கோகிாயன்ருே காட்டுகின்றன : இவற்றை யனேகமாக உண்மை என்று கொள்வதால் வரும் இழுக்கும். உளதோ: "குற்றமுள்ளிளுஞ்சு குறுகுறுக்கும் தின் னெஞ்சு அயியாத பொய்யில்ன் என்பன மெய்யேயன்ருே சீ. ‘கேட்டதெல்லாம் கம்பாதே, கம்பினதெல்லாம் சொல். லாதே’ என்பது உண்மையறிவு கொளுத்துவதல்லவா?. "சாட்சிக்காரன்ட்காவில் விழுவதைப்பார்க்கிலும் சண்டைக் காரன் காலில் விழலாம் ' என்பது பெரும்பாலும் கொள் தளத்தக்கதன்ருே ? தான் ஒன்று கினைத்தால் தெய்வம் ஒன்று கினைக்கும். என்பதும் பெரும்பாலும் உண்மையே யன்ருே ? காட்சென்றிவது. கடைக் கூலியாகாது’ என். பது மெய்யென்பது நாம் அறியாததேயோ? ' பகுத்தறியா மல் துணியாதே. படபடப்பாகச் செய்யாதே" என்பது பழ மொழி விஷயத்திலும் உண்மையே அன்ருே ? பல துளி பெரு வெள்ளம் என்பதை மறுக்க, வலிந்து முயன்ருலும், முடியுமோ ? புலி அடிக்கும் முன்னே கிலி அடிக்கும் ,

  • பெண்டாட்டி கால்கட்டு பிள்ளை வாய்க்கட்டு என்பன

முற்றிலு முண்மையாகாது சிற்சில சமயங்களில் மாத்திரமே யுண்மையாம். முயற்சி யுடையார் இகழ்ச்சி யடையார்', வாய் கல்லதால்ை ஊர் நல்லது', 'வெள்ளம் வருமுன்னே அண கோல வேண்டும்’ என்ற இப்பழமொழிகள் உண்மை என கம்பிக் கெடுவாரும் உண்டோ? எனவே இப்பகுதியில் கூறிய மொழிகளே வாயாளுவதால் வரும் இழுக்கு ஒன்றும் ஏற்படாதென்பது எனதெண்ணம். இவற்றைக் கூட்டியோ. குறைத்தோ உரைத்துக்கொள்ள எல்லோர்க்கும் உரிமை புண்டென நான் சொல்லின் "உங்கள் தேங்காயை உடைத் துக்கொள்ள உங்களுக்கு உரிமையுண்டு” என்று சொல்வது போலிருக்கும்.