பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுக்தொகை 9 எனக் கூறியதாக, அம்மூவனர் ஒரு செய்யுளிற் கூறியுள் யுள்ளார். தலைவனுடைய வீட்டிற்குப் போன பிற்பாடு ஒருநாள் தலைவி ஒருத்தி சமையல் செய்கிருள். பதங்கெடாமல் மோர்க்குழம்பை வைக்க விரும்பிய விருப்பத்தால் தயிரைப் பிசைந்த கையென்றும் பாராது புதிய புடவையில் துடைத்துக்கொண்டு, தாளிப்பு:வேலையைச் செய்து, துழாவி, யெ டுத்துத் தயிர்க்குழம்பைக் கணவனுக்குப் படைக்கிருள் அவனும், இனிதாக இருக்கிறதே, இக்குழம்பு அமிழ்தம் எனக் கூறி உண்கிருன். அவள் முகத்தில் மகிழ்ச்சி நிலவு கிறது. இக்காட்சியை எல்லாம் அங்கு அப்பொழுது வந்து சேர்ந்த தலைவியின் தாய் அவ்விருவரும் அறியாமற். கண்டு மகிழ்கிருள். - - - - - தேம்பூங் கட்டி என்றணிர்; இனியே, பாரி பறம்பிற் பணிச்சுனைத் தெண்ணிர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும். வெய்ய உவர்க்கும் என்றணிர், ஐய! அற்ருல் அன்பின் பாலே!” என்பதே அது. பலநாள் என்னேடு பழகினதால் நான் உமக்குப் புளிப்பு ஆனேன் போலும் என்னை வெறுப்பதாய் இருந்