பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை பேசிய இதனே நினைக்குங் தோறும், கவில்தொறு நூனயம் போலும்” எனத் திருவள்ளுவர் எடுத்தாண்

    • . & & 4 *- : § உவமையின் நயம் மனத்தைக் கொள்ளேகொள்ளுகிற,

காமங் காரணமாகவே தலைவி தலைவனுடன் இருக்க விரும்புகிருள் என்பதன்று. காம நிகழ்ச்சிகள் இல்லாத பொழுதும் கணவனுடன் இருத்தலில் ஒரு தனியுவகை மச ளிருக்கு உண்டு என்பது, - 'காமம் ஒழிவதாயினும்.எம் தொடர்புங் தேயுமோ கின்வயி னனே! தலைவன் ஒருவன் பொருளிட்டி வருவதாகக் கூ பிரிந்துபோனன். அவன் இன்னநாளில் வந்துவிடுவ்ேன் என குறிப்பிட்ட பிற்பாடே தலைவி அவன் போக இசைந்தா அந்த நாள் வந்துவிட்டது; தலைவன் வரவில்லை. தலைவிே அவனுக்கு யாதோர் இடையூறும் வரலாகாது என வேண் கின்ருள். இஃதன்ருே தமிழ்நாட்டுப் பெண்க ளி. பெண்மை, விரும்பப்படுந்தன்மை, பெட்பு எனச் சிறப்பித்து கூறப்படுவது! அவ்வியல்பினை யறிந்த கபிலர், “கடவுள். கொடியோரைத் தண்டிக்கும் என்பார்கள். என் தலைவர் இங்காளில் வருவதாக உரைத்து வராததற்குத் தக்க காரணம் இருத்தல் வேண்டும். ஆதலால் அவர் கொடியரல்லர். என் முகவாட்டம் என் இயல்பால் நிகழ்ந்ததே அல்லாமல், அவர் வராததால் விளையவில்ல்ை" என்ற கருத்தை வைத்து: ஒரு செய்யுள் செய்துள்ளார். இன்ைெரு கலைமகன் மனைவியைப் பிரிந்து கடல் கடந்து போயிருக்கிருன். அவள் மனைவி எவ்வாறு ஆற்றி யிருக்கிருள் என்பதைப் பெருஞ்சாத்தனர் என்னும் புலவர் தெரிவித்துள்ளார். அவன் சென்றிருக்கும் காட் டது கடலின் அலைகள் தலைவி இருக்குஞ் சிற்றுாரின் முன்னிடம் வரையில் வந்து படுவதாலும், கெடுக்தொலை.