பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莒 செங்கோல் வேக்தர் ரண்டு உடுக்கையும் தானே தேவை எனக் அவர். மற்றன எல்லாம் ஒக்கு மல்லவோ என்ருள். தாமே அனைத்தையும் தின்று உடுத்தித் துய்த்து மகிழ்வோம் என்று உள்ளவர்கள் உலகில் இழக் கின்றவை பலவல்லவோ என்ருர். இக்கருத்து அவர் பாடிய புறsானூற்றுப் பாடல் ஒன்றிற் காணப்படுகிறது. தலைவி ஒருத்தி தலைவனப் பிரிந்திருந்த வேளையில் ஏற்பட்ட பசன்கோய் விரைவில் நீங்கத் தக்கதே என்ற கருத்தினை அவர் தெரிவிக்க முற்பட்ட குறுக்தொகைச் செய்யுள் ஒன் நில், கடமை உணர்ந்தவனுடைய செல்வம்போல அவள் பசல் நோய் தங்குதற்குரியதன்று எனக் குறிப்பிட்டார். கடமையை உணர்ந்தவன் தன் உடைமையைத் தானும் துய்த்துப் பிறருக்கும் பயன்படுதுவான். ஆதலால் தன் செல்வப்பொருளைப் புரள விடுவான் என்பதும், அதுகாரண ம்ாகப் பணம் அவன் கையைவிட்டு நீங்கும் என்பதும், அவன் கையைவிட்டுப் பணம் நீங்குதலைப் போல அவளது கோயும் "நீங்கிவிடும் என்பதும் அவரால் அங்கே குறிக்கப்பட்டவை. 议 )م ع هي جي காழி அரிசியும் 2 அவர் காலத்தில் வாழ்ந்த மக்களது செல்வச்செழிப் பினேயும் அவர் சிற்சில பாடல்களில் உணர்த்தியுள்ளார். எடுத்துக்காட்டாக அகநானூற்றில் வரும் பாடல்களைக் குறிப்பிடலாம். அச்செய்யுட்களில் ஒன்றனுள் அவர் பாண் மகள் ஒருத்தியைப்பற்றிய சொல்லோவியம் தந்துள்ளார். அவள் தன்னுடைய தந்தையார் காலநேரத்திற் பிடித்து வந்து தங்த பெரிய கொம்பினேயுடைய வாளைமீனை விற்கச் செல்கிருள் என்றும், விற்ற வகையில் கிடைக்கவேண்டிய பணத்தைப் பெருக்தொகையாக்கிப் பெறுகிருள் என்றும் அவர் கூறியுள்ள கருத்திலிருந்து பல்வேறு இனக்கருத்துக் கள் கிளேக்கின்றன. அவளோ அழகிய சொற்களைச் சொல் லும் பாண்மகள். அவள் தெருவே செல்லும்பொழுது அவள் உந்தி தெரியும்படி ஆடை சரிந்து கிடக்கிறது. அவ்வுக்தி வின் அழகிலிருந்து அவள் அழகினே ஒர்ந்துகொள்ளுதல் கூடும். அவள் செல்லும் தெருவோ கீன்ட கொடிகள் அசையும் பெரிய தெரு. அந்தத் தெருவில் கள் விற்போர்